புத்தகங்கள்

கனவு இல்லம்

maayon movie review tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

மாயோன் - விமர்சனம்

மாயோன்,Maayon

மாயோன் - பட காட்சிகள் ↓

மாயோன்,Maayon

மாயோன் - சினி விழா ↓

மாயோன்

மாயோன் - வீடியோ ↓

மாயோன்

மாயோன் - டிரைலர்

  • Actors: --> சிபிராஜ்

தன்யா ரவிச்சந்திரன்

  • Release: --> 24 ஜூன், 2022
  • இயக்குனர் : --> கிஷோர்
  • மாயோன் - மாய உலகம்

தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன் இயக்கம் - கிஷோர் இசை - இளையராஜா நடிப்பு - சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் வெளியான தேதி - 24 ஜுன் 2022 நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம் ரேட்டிங் - 3/5 தொல்லியல் துறை, கோயில் பின்னணி, புதையல் என தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். புதிய கதைக்களத்தில் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கிஷோர். மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள். அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதைக்களம் அந்த மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது. இருப்பினும் அதற்குள்ளாகவே எந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கொடுக்க முடியுமா அதைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கோயிலும் அதைச் சுற்றிய இடங்களுமே ஒரு மிரட்சியைக் கொடுக்கிறது. எது நிஜ கோயில், எது செட் எனத் தெரியாதபடி கலை இயக்குனரும் உழைத்திருக்கிறார். தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் அதைப் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர். அப்படிப்பட்டவர் கோயில் புதையலைக் கண்டுபிடிப்பதும், அதைக் கடத்துவதுமான செயலில் ஈடுபடுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசியில் அவரது கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்துள்ள ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் சிபிராஜ். சிபிராஜுக்கு ஜோடி என்பதால் படத்தின் கதாநாயகி என தான்யா ரவிச்சந்திரனைச் சொல்லலாம். கதாநாயகிக்கென தனி முக்கியத்துவம் எதுவும் இல்லை. முக்கிய வில்லனாக ஹரிஷ் பெரடி. இதற்கு முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார். தொல்லியல் துறை அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார், ஊர் பெரிய மனிதராக ராதாரவி, சக ஆராய்ச்சியாளராக பகவதி பெருமாள் ஆகியோரது கதாபாத்திரங்களும் குறிப்பிடும்படி உள்ளன. இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். அவரது இசையில் 'மாயோனே மணிவண்ணா' பாடல் ரஞ்சனி, காயத்ரி குரலில் தெய்வீக கானமாய் ஒலிக்கிறது. கோயிலை பல வித கோணங்களில் எடுத்து மிரள வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத். மேக்கிங்கில் இன்னும் பிரம்மாண்டத்தையும், கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகளில் கூடுதல் தரத்தையும் காட்டியிருந்தால் படத்தின் மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கும். அதில் படக்குழு இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாயோன் - மாய உலகம்

மாயோன் தொடர்புடைய செய்திகள் ↓

maayon movie review tamil

மாயோன் இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

maayon movie review tamil

பார்வையற்றோருக்காக ஆடியோ விளக்கத்துடன் வெளியாகும் மாயோன்

maayon movie review tamil

மாயோன் படத்திற்காக இளையராஜா உருவாக்கிய 2வது பக்தி பாடல்

maayon movie review tamil

இளையராஜா இசையில் வெளியான ‛மாயோன்' பட பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது

maayon movie review tamil

இறுதிக்கட்டத்தில் மாயோன்

maayon movie review tamil

சிலை திருட்டை மையமாக கொண்ட மாயோன்

பட குழுவினர்.

Birthday

நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பயின்ற இவர் 2003ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து லீ, கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், ஜோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Maayon

நெஞ்சுக்கு நீதி

திரைப்பட வரலாறு

மேலும் விமர்சனம் ↓.

maayon movie review tamil

மலையாளி பிரம் இந்தியா (மலையாளம்)

maayon movie review tamil

குரங்கு பெடல்

maayon movie review tamil

பவி கேர்டேக்கர் (மலையாளம்)

maayon movie review tamil

வல்லவன் வகுத்ததடா

maayon movie review tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Recent Notifications

Loading notifications... Please wait.

கலிலுல்லா

Published :

Last Updated : 25 Jun, 2022 10:53 AM

Published : 25 Jun 2022 10:53 AM Last Updated : 25 Jun 2022 10:53 AM

முதல் பார்வை | மாயோன் - அழுத்தம் குறைந்த அறிவியல் + ஆன்மிக கதைக்களம்

maayon movie review tamil

அறிவியலின் உதவியால் கோயிலுக்குள் நுழைந்து புதையலைத் தேடும் பயணம் தான் 'மாயோன்' படத்தின் ஒன்லைன்.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள புராதன கோயில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டறிகிறார். ஏற்கெனவே சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கண்டறிந்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் சிபிராஜும் இணைந்துவிட இறுதியில் புதையலை கண்டறிந்தார்களா? இல்லையா? என்பது தான் 'மாயோன்' படத்தின் திரைக்கதை.

சிபி சத்யராஜ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நாயகி என அந்தஸ்துக்காக வந்துசெல்கிறார். ஹரிஷ் பேரடி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), ராதாரவி கதாபாத்திரத்துக்கான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆராஷ் ஷா என்பவரை பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள். அடி வாங்குவதற்காகவே அளவெடுத்து செய்தவர் போல வெளிநாட்டிலிருந்து வந்தவர் சிபிராஜிடம் அடிவாங்கிவிட்டு திரும்புகிறார். அந்த கதாபாத்திர வார்ப்பின் அர்த்தம் மட்டும் இறுதிவரை புரியவேயில்லை.

maayon movie review tamil

இயக்குநர் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அருண் மொழி மாணிக்கம் படத்திற்கு திரைக்கதை எழுதியும் தயாரித்தும் இருக்கிறார். படத்தின் மூலம், ஆன்மிகம், அறிவியலை கலந்து கொண்டு சேர்த்திருக்க முயற்சித்திருக்கிறார்கள். 'வாழ்க்கையை இரண்டு வகையில் வாழலாம். ஒன்று அற்புதம் அதிசயம் இல்லாதது போல நம்பிக்கொண்டும், மற்றொன்று அற்புதம் அதிசயம் இருப்பது போல நம்பியும்'' என படம் தொடங்குவதற்கு முன்பே ஒரு வசனம் வருகிறது.

அதேபோலத்தான் அறிவியலை நம்பி ஒருக்கூட்டமும், ஆன்மிகத்தை நம்பி ஒரு கூட்டமும் இருப்பது போல காட்டப்படுகிறது. ஆனால், இது தான் உண்மை என்ற எந்தவித முடிவுக்கும் இயக்குநர் செல்லவில்லை. பார்வையாளர்களிடமே முடிவை விட்டுவிடுகின்றனர்.

அறிவியலையும், ஆன்மிகத்தையும் அதற்குரிய காரணங்களை சமன்படுத்தி இருவேறு கதாபாத்திரங்களின் வழியே நியாயத்தை பேசி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தவிர, இந்தியாவில் உள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவது குறித்தும் பேசப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் விஷுவலாக சிறப்பாகவே இருந்தது. படத்தில் பல்வேறு இடத்தில் வரலாறு தொடர்பான விஷயங்களும், அறிவியல் குறித்தும் பேசப்படுகிறது. இரண்டாம் பாதியில் அடர்த்தியான காட்சிகளுக்கு பதிலாக, பழங்கால மாயஜால படங்களில் வரும் காட்சிகளில் அமெச்சூர் காட்சிகள் படத்தை பலவீனப்படுத்துகின்றன.

சிலை கடத்தல், அதற்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து ஓவர் ஹைப் கொடுத்துவிட்டு இறுதியில் அந்த ஹைப் கொடுத்த வில்லன் அடிவாங்க இந்தியா வரும் காட்சிகள் செயற்கை. ஹாலோசினேஷன் பற்றி கொடுக்கப்படும் விளக்கம் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. தேவையில்லாத காதல் காட்சிகளும், அதையொட்டி வரும் பாடலும் பார்வையாளர்களை திரையரங்கிலிருந்து விரட்டுகிறது. இளையராஜா இந்தப் படத்தில் இசையமைத்து மட்டுமல்லாமல் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

maayon movie review tamil

பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி இருட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் தன் உழைப்பைக்கொட்டி திரையில் விருந்து படைக்கிறார்.

விஎஃப்எக்ஸ் காட்சிகள் சில இடங்களில் அப்பட்டமாக தெரிந்தாலும், சில இடங்களில் நிறைவைத்தருகிறது. படத்தில் கூடுதல் ஃபுட்டேஜ்களை எடுக்க மறந்துவிட்டார்களோ என தோன்றுகிறது. காரணம், நிறைய இடங்களில் ஒரே ஷாட்ஸ் மீண்டும் மீண்டும் வருவதை உணர முடிகிறது. சில காட்சிகளில் ஒரு கன்டினியூட்டி இல்லாமல் துண்டு துண்டாக செல்வதையும் காண முடிகிறது.

மொத்தத்தில் 'மாயோன்' அறிவியலின் உதவியால் ஆன்மிக உலகத்துக்குள் அழைத்துச்செல்ல முயன்றிருக்கும் அழுத்தமற்ற சினிமா.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக்காண :

maayon movie review tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   தனுஷ்+அனிருத் காம்போவில் 'தாய்க்கிழவி' - வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’ முதல் சிங்கிள் பாடல்
  •   “வாழ்க்கை என்பதொரு கனவு தானே!” - ஏ.ஆர்.ரஹ்மான்
  •   முதல் பார்வை | பட்டாம்பூச்சி - சைக்கோவும் த்ரில்லரும் எங்கே?
  •   முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு

What’s your reaction? 3 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

maayon movie review tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

Logo

Maayon Movie Review: A VFX showreel in search of an intriguing film

Rating: ( 2 / 5).

Sibi Sathyaraj-starrer Maayon feels like a film designed to showcase the VFX prowess of the artists involved. The screenplay deliberately provides segues for VFX-heavy sequences that scream for our attention. For instance, chess is a device used to reflect the swiftly changing character dynamics over the course of the story. And every time an analogy between the story and the game is drawn, the scene cuts to computer-generated images of the chess pieces combating one another, to give us a battleground-like effect. In a similar vein, a coin tossed in the air gets a dedicated shot to establish that visual effects were used to achieve the scene; an image of a giant snake (remember Chandramukhi ?) smashing a pillar resulting in pieces of brick flying in the air is shot given great attention; there’s also a long, indulgent, temper-testing mythological back story sequence, which yet again, looks like a showreel of an ‘effects and transitions’ package of a VFX software being telecast on a devotional TV channel. 

Directed by: Kishore N

Starring: Sibi Sathyaraj, Tanya Ravichandran, Hareesh Peradi, KS Ravikumar

The film's love for VFX is stretched so much that there’s an entire classical song sequence ‘devoted' to a mini drone camouflaged as a bee flying through a temple, overcoming hindrances like diyas and a sadagopam . While the end result is not even remotely close to the creative, thrilling mini-adventure it aims it be, one can certainly discern the ambition it is driven by. This can be said about the whole film as well. Maayon thinks it is grand but, unfortunately, it’s not. Yet, it keeps trying relentlessly, backed by Ram Prasad’s sunny frames that define the film’s 'epic' mood.   Stitching the VFX sequences is the story of a cunning, money-minded archeologist named Arjun (Sibi) who preaches about the importance of antiques and their legacy in front of his students (why is he teaching? The writing never answers this.) and steals idols when they aren’t looking. He’s smart, sly, and deceptive; at least that’s what writing wants us to believe. When this con-archeologist's ‘partner-in-crime’ Devaraj (Hareesh Peradi, playing the one-note villain character he is now synonymous with) strikes a deal to steal the treasure hidden deep inside a sacred temple, Arjun doesn’t think twice. There’s a catch here: anyone who enters the temple after six in the evening goes mad. The opening minutes of the film establish this as a conflict, using a young, over-zealous priest who tries to capture the supernatural occurrences transpiring in the temple on his mobile. No prizes for guessing how he ends up. There is also an Italian villain, whose name sounds similar to Ferrari, the kingpin of ‘idol mafia’ who has handed this con mission to Arjun and Devaraj. 

You see, there is a lot of information thrown at you in the first half of the film, like a dozen different iterations of the temple's backstory, the various paths leading to the treasure, and so on. I understand that the filmmaker believes in adhering to Chekhov's gun principle. However, if you spend two minutes giving us a crash course about the specificity of pi, we definitely know that this information will come in handy later in the film. All this does is to simply reduce this idea to a rather broad and liberally used device, exposition. 

Maayon is neither smart nor subtle, but there is some passable fun to be had in the second half when the story shifts into the temple. This is when the film ventures into a horror-esque territory for a brief period, and you can experience the atmosphere the filmmaker is aiming to create with long stretches of building suspense. Again, do they work? To a certain extent, yes, but a couple of forced attempts at humour and the repetitive nature of the thrills bring them down. Also, the limitedness of the lead actors doesn’t help either. Beneath the limited acting, the exposition-heavy screenplay, the flashy cinematography, and the loud music is a creepy horror film that was never exploited, although the setting, replete with dark spaces, lends itself to jump scares and shock value.

Maayon is one of those films that is more amusing as an idea in mind or as text on paper. You can see the effort being poured in to translate this vision onto the screen, but somehow, the execution, although adequate, doesn’t do justice to the imagination of both the creator and the viewer.

Related Stories

  • Cast & crew
  • User reviews

Sibiraj and Tanya S Ravichandran in Maayon (2022)

A gang of idol smugglers plan to steal a hidden treasure in an ancient Hindu temple, that has mysterious secrets. What happens next ? A gang of idol smugglers plan to steal a hidden treasure in an ancient Hindu temple, that has mysterious secrets. What happens next ? A gang of idol smugglers plan to steal a hidden treasure in an ancient Hindu temple, that has mysterious secrets. What happens next ?

  • Arun Mozhi Manickam
  • Tanya S Ravichandran
  • 5 User reviews
  • 3 Critic reviews

Trailer [OV]

  • Arjun Manimaran

Tanya S Ravichandran

  • Krishnappa Naicker

K.S. Ravikumar

  • ASI Officer
  • MLA (Politician)
  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Oomai Sennaai

Did you know

  • Soundtracks Maayonae Performed by Ranjani Gayatri (RaGa) Written by Ilaiyaraaja Music by Ilaiyaraaja

User reviews 5

  • Jul 25, 2022
  • How long is Maayon? Powered by Alexa
  • June 24, 2022 (India)
  • Double Meaning Productions
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 11 minutes

Related news

Contribute to this page.

Sibiraj and Tanya S Ravichandran in Maayon (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Pushpa 2 post production speeds up

Allu Arjun starrer 'Pushpa 2: The Rule' accelerates post-production efforts for spectacular release with three units working

Samantha's fake picture stirs up controversy

Samantha Ruth Prabhu's fake picture stirs up controversy; fans come in support of the 'Oo Antavaa' actress

Farhan to shoot Don 3 in UK, Germany?

Farhan Akhtar scouting for locations in UK and Germany to shoot for Ranveer Singh's 'Don 3': Reports

Directors who cast their family members

Sanjay Leela Bhansali to Rakesh Roshan: Directors who cast their family members in film projects

Shriya Pilgaonkar on ‘The Broken News’ S2 - Exclusive

Shriya Pilgaonkar shares about her character in ‘The Broken News’ S2; says “Radha has a massive inner conflict” - Exclusive

Pawan Kalyan likely to join brother Chiranjeevi?

Pawan Kalyan likely to join brother Chiranjeevi in 'Vishwambhara'? Here is what we know

Movie Reviews

Pyar Ke Do Naam

Pyar Ke Do Naam

WOMB: Women Of My Billion

WOMB: Women Of My Billi...

Tarot

The Idea of You

The Fall Guy

The Fall Guy

Review: Heeramandi-Season1 -3.5/5

Review: Heeramandi-Seas...

Ruslaan

The Book Of Clarence

  • Movie Listings

maayon movie review tamil

Wedding guest look inspired by Diana Penty

maayon movie review tamil

10 viral pictures of South Indian actresses this week

maayon movie review tamil

From epic sagas to intense dramas: Top Prabhas Films every fan should watch

maayon movie review tamil

Sapna Choudhary captivates in mesmerising ethnic ensembles

maayon movie review tamil

Anupama Parameswaran's stunning snaps

maayon movie review tamil

Shehnaaz Gill's Top 9 Mesmerizing Looks

maayon movie review tamil

Jyotika Radiates Confidence in Her Latest Bold Ensembles

maayon movie review tamil

Mahima Gupta's pics from Singapore dairies

maayon movie review tamil

Sunday Sparkle: Shriya Saran's stunning snaps

maayon movie review tamil

Shruti Haasan stuns in red saare look capturing hearts

maayon movie review tamil

The Sabarmati Report

maayon movie review tamil

Desh Ke Gaddar

maayon movie review tamil

Auron Mein Kahan Dum T...

maayon movie review tamil

Rosy Maam I Love You

maayon movie review tamil

Main Ladega

maayon movie review tamil

LSD 2: Love Sex Aur Dh...

maayon movie review tamil

Luv You Shankar

maayon movie review tamil

Mamu Makandaar

maayon movie review tamil

Late Night With The De...

maayon movie review tamil

Challengers

maayon movie review tamil

Ghostbusters: Frozen E...

maayon movie review tamil

Love Lies Bleeding

maayon movie review tamil

Prasanna Vadanam

maayon movie review tamil

Aa Okkati Adakku

maayon movie review tamil

The Indian Story

maayon movie review tamil

Konchem Hatke

maayon movie review tamil

Malle Mogga

maayon movie review tamil

Razakar: The Silent Ge...

maayon movie review tamil

Sharapanjaram

maayon movie review tamil

Panchavalsara Padhathi...

maayon movie review tamil

Pavi Caretaker

maayon movie review tamil

Marivillin Gopurangal

maayon movie review tamil

Varshangalkku Shesham

maayon movie review tamil

Vayassethrayayi Muppat...

maayon movie review tamil

Usire Usire

maayon movie review tamil

Dasavarenya Sri Vijaya...

maayon movie review tamil

Naalkane Aayama

maayon movie review tamil

Appa I Love You

maayon movie review tamil

Night Curfew

maayon movie review tamil

Eta Amader Golpo

maayon movie review tamil

Arokkhoniya

maayon movie review tamil

Bengal Police Chapter ...

maayon movie review tamil

The Red Files

maayon movie review tamil

Tabaahi Reloaded

maayon movie review tamil

Pind Aala School

maayon movie review tamil

Kaale Angrej

maayon movie review tamil

Sheran Di Kaum Punjabi...

maayon movie review tamil

Jeonde Raho Bhoot Ji

maayon movie review tamil

Daddy Samjheya Karo

maayon movie review tamil

Chal Bhajj Chaliye

maayon movie review tamil

Naach Ga Ghuma

maayon movie review tamil

Swargandharva Sudhir P...

maayon movie review tamil

Juna Furniture

maayon movie review tamil

SangharshYoddha Manoj ...

maayon movie review tamil

Ticha Shahar Hona

maayon movie review tamil

Lek Asavi Tar Ashi

maayon movie review tamil

Rajkaran Gela Mishit

maayon movie review tamil

Mahadev Ka Gorakhpur

maayon movie review tamil

Nirahua The Leader

maayon movie review tamil

Tu Nikla Chhupa Rustam...

maayon movie review tamil

Rowdy Rocky

maayon movie review tamil

Mental Aashiq

maayon movie review tamil

Raja Ki Aayegi Baaraat...

maayon movie review tamil

Bol Radha Bol

maayon movie review tamil

Life Ek Settlement

maayon movie review tamil

31st December

maayon movie review tamil

Maru Mann Taru Thayu

maayon movie review tamil

Yaa Devi Sarvabhuteshu...

maayon movie review tamil

Sorry Sajna

maayon movie review tamil

Prem Ni Pathsala

maayon movie review tamil

Jajabara 2.0

maayon movie review tamil

Operation 12/17

maayon movie review tamil

Dui Dune Panch

maayon movie review tamil

Your Rating

Write a review (optional).

  • Movie Listings /

maayon movie review tamil

Would you like to review this movie?

maayon movie review tamil

Cast & Crew

maayon movie review tamil

Latest Reviews

A Man In Full

A Man In Full

Amber Girls School

Amber Girls School

The Veil

Heeramandi: The Diamond Bazaar

Dead Boy Detectives

Dead Boy Detectives

Specter: Black Out

Specter: Black Out

Maayon - Official Teaser

Maayon - Official Teaser

maayon movie review tamil

Users' Reviews

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

  • What is the release date of 'Maayon'? Release date of Tanya Ravichandran and Sibi Sathyaraj starrer 'Maayon' is 2022-06-24.
  • Who are the actors in 'Maayon'? 'Maayon' star cast includes Tanya Ravichandran, Sibi Sathyaraj, K.S. Ravi Kumar and Radha Ravi.
  • Who is the director of 'Maayon'? 'Maayon' is directed by Kishore N.
  • What is Genre of 'Maayon'? 'Maayon' belongs to 'Mystery,Thriller' genre.
  • In Which Languages is 'Maayon' releasing? 'Maayon' is releasing in Tamil.

Visual Stories

maayon movie review tamil

Monday Motivation: 10 quotes to inspire your week

maayon movie review tamil

Entertainment

maayon movie review tamil

New COVID variants on loose: 10 points about 'FLiRT'

maayon movie review tamil

Ranbir Kapoor and Alia Bhatt's Daughter Raha's 5 Adorable Camera Moments

maayon movie review tamil

Beat the heat: 10 foods to avoid in summer for a cool and comfortable season

maayon movie review tamil

In pictures: World's oldest national parks

maayon movie review tamil

Sohini Sarkar is an earthy angel in her latest photoshoot

maayon movie review tamil

13 fruits that can help lower cholesterol level naturally

maayon movie review tamil

Wamiqa Gabbi's steal-worthy wardrobe hits the right fashion notes

News - Maayon

maayon movie review tamil

The makers of Sibiraj's 'Maayon' announce an OTT releas...

maayon movie review tamil

Sibiraj's 'Maayon' to have an OTT release after one yea...

maayon movie review tamil

Sibiraj's 'Jackson Durai' gets a sequel; a pan-Indian f...

maayon movie review tamil

Sibiraj asks Elon Musk for his number to make a transac...

maayon movie review tamil

'Vattam' trailer: Sibiraj and Andra's hyperlink drama i...

maayon movie review tamil

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Kadhalai Thavira Verondrum Illai

Kadhalai Thavira Verondrum Ill...

Madha Gaja Raja

Madha Gaja Raja

Popular movie reviews.

Aranmanai 4

Aranmanai 4

Dear

Kurangu Pedal

Veppam Kulir Mazhai

Veppam Kulir Mazhai

Oru Nodi

Ranam Aram Thavarel

Full On Cinema

Maayon Movie Review

  • June 24, 2022
  • 4 minutes read

 Maayon Movie Review

Double Meaning Productions’ ‘Maayon’ starring Sibiraj and Tanya Ravichandran in the lead roles is directed by Kishore. The movie has a screenplay written by producer Arunmozhi Manickam. KS Ravikumar, Radharavi, Baks, Tanya Ravichandran, and a few more prominent actors are a part of this star cast.

maayon movie review tamil

Before getting into the analysis, we appreciate the efforts of the makers of ‘Maayon’ for coming up with a new-fangled story premise that blends mythological aspects with treasure hunt adventure. Bringing in such new-styled genres will surely pave way for more to explore this domain. So we appreciate the team for banking trust in this concept and materializing it. The next source of attraction is the director’s ability to dramatize the entire play in a limited backdrop. The entire movie is staged in and around an ancient temple located in a mountainous region. Having picked up a mystery-adventure kind of genre, it’s not an easy task to keep the show going across the same place. However, Kishore’s directorial proficiency works out good results. The screenwriting by producer Arunmozhi Manickam is yet another noteworthy element in this movie. As abovementioned, it’s quite a complex job to narrate the entire premise in a limited zone with limited characters. But, his writing has contributed a lot in keep audiences engrossed. The next one to impress us is the art department (Handled by Balasubramanian). Usually, a movie like Maayon heavily depends on the technical department, where each and every domain has to work on its best to escalate its value. While cinematography and editing are good, the background score by Ilaiyaraaja and VFX isn’t up to the mark.

maayon movie review tamil

Maayon can be watched for the earnest attempt of experimenting with a never-before genre in the Tamil movie industry. Of course, we have come across some treasure hunt movies like Pudhaiyal in late 90s, but they have been scarce. This is a good movie to watch for it offers a fresh experience.

Verdict: A decent attempt at the first-of-its-kind genre in Tamil cinema.

Rating: 2.75/5

Related post.

தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தன்யா!

தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தன்யா!

Trigger Review

Trigger Review

Director KS Ravikumar’s next Production Venture ‘Hit List’ starring Director Vikraman’s son Vijay Kanishka commences shoot with pooja today.

Director KS Ravikumar’s next Production Venture ‘Hit...

© 2021, Fulloncinema. All rights reserved. Contact us [email protected]

Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.

IMAGES

  1. Maayon tamil Movie

    maayon movie review tamil

  2. Maayon Movie (2022)

    maayon movie review tamil

  3. Maayon review. Maayon Tamil movie review, story, rating

    maayon movie review tamil

  4. Maayon Tamil Full Movie Review Starring Sibi Sathyaraj and Tanya

    maayon movie review tamil

  5. Maayon tamil Movie

    maayon movie review tamil

  6. Maayon Movie Review by Critics Mohan

    maayon movie review tamil

VIDEO

  1. Maayon Full Movie in Tamil Explanation Review

  2. Maayon Movie Review by Filmi craft Arun

  3. Maayon Movie Review

  4. Maayon Movie Public Review

  5. Maayon Movie Review

  6. Maayon Movie Review Tamil

COMMENTS

  1. Maayon Movie Review : Maayon's intriguing premise let down by

    Maayon Movie Review: Critics Rating: 2.5 stars, click to give your rating/review,The film leaves us with the feeling of having squandered an opportunity to give us a desi version of

  2. விமர்சனம் {3/5}

    மாயோன் - விமர்சனம் : மாயோன் - மாய உலகம் - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil ...

  3. திரை விமர்சனம்: மாயோன்

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படும் ...

  4. முதல் பார்வை

    அறிவியலின் உதவியால் கோயிலுக்குள் நுழைந்து புதையலைத்தேடும் ...

  5. Maayon Movie Review: A VFX showreel in search of an intriguing film

    Rating: ( 2 / 5) Sibi Sathyaraj-starrer Maayon feels like a film designed to showcase the VFX prowess of the artists involved. The screenplay deliberately provides segues for VFX-heavy sequences that scream for our attention. For instance, chess is a device used to reflect the swiftly changing character dynamics over the course of the story.

  6. Maayon Movie Review: An Interesting Premise Squandered By Melodramatic

    Maayon is the story of Arjun Manimaran (Sibiraj), a Tamil archeologist working with the ASI (Archeological Survey of India), who also has quite a few tricks up his sleeve. As he gives sermons about the need to preserve Tamil culture and antiquities during the day, he swindles the very own idols he pretends to excavate, by night.

  7. Maayon Review: பத்மநாப சாமி ...

    Maayon Movie Review in Tamil (மாயோன் விமர்சனம்): Actor Sibirajs Maayon movie deal with a treasure hunt story inside Maayon Krishna Temple with some twists and turns.

  8. Maayon (2022)

    Maayon: Directed by Kishore. With Sibiraj, Tanya S Ravichandran, Radha Ravi, K.S. Ravikumar. A gang of idol smugglers plan to steal a hidden treasure in an ancient Hindu temple, that has mysterious secrets. What happens next ?

  9. Maayon (film)

    Maayon is a 2022 Indian Tamil-language action adventure film produced by Arun Mozhi Manickam. The film stars Sibi Sathyaraj and Tanya Ravichandran in the lead roles. Ilaiyaraaja composed music for the film. The film released theatrically on 24 June 2022. A gang of idol smugglers plan to steal a hidden treasure in an ancient Hindu temple, that has mysterious secrets.

  10. Maayon review. Maayon Tamil movie review, story, rating

    Direction: N Kishore. Production: Arun Mozhi Manickam. Music: Ilaiyaraja. Maayon review - An interesting treasure hunt. There are always takers for movies that have a treasure hunt as its core ...

  11. Maayon (Tamil)

    Presenting the official Tamil Trailer of "Maayon" Starring Sibi Sathyaraj, Tanya Ravichandran, Datho Radha Ravi, K.S. Ravikumar in lead roles, Music Composed...

  12. Maayon Twitter Review: Sibi Sathyaraj's Mythological ...

    Maayon is a mythological thriller film featuring Sibi Sathyaraj as the main protagonist. The movie is about an archaeological team that is assigned to research an ancient temple headed by a ...

  13. Maayon Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos

    Maayon Movie Review & Showtimes: Find details of Maayon along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Tanya Ravichandran,Sibi Sathyaraj,K.S. Ravi ...

  14. Maayon review. Maayon தமிழ் movie review, story, rating

    'Maayon', dubbed from Tamil, hit the screens this Thursday (July 7). In this section, we are going to review the box office release. Story. A Maayon temple near Pudukottai in Tamil Nadu carries a ...

  15. Maayon Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Maayon Tamil Movie: Check out Sibiraj's Maayon movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date ...

  16. Maayon Movie Review by Filmi craft Arun

    #MaayonReview#MaayonMovieReview#Maayon#மாயோன்விமர்சனம்#மாயோன்ரிவியூ#மாயோன்#FilmicraftMaayon is a ...

  17. Maayon (Tamil)

    Watch the official Tamil teaser of "Maayon" Starring Sibi Sathyaraj, Tanya Ravichandran, Datho Radha Ravi, K.S.Ravikumar in lead roles, Music Composed by Ila...

  18. Maayon (Tamil) (2022)

    Maayon (Tamil) (2022), Mystery Mythological Thriller released in Tamil language in theatre near you in chennai. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Search for Movies, Events, Plays, Sports and Activities ... fake paid reviews worst movie. 19. 150 Days ago. User. 10/10.

  19. Maayon (Tamil) (2022)

    Maayon (Tamil) (2022), Mystery Mythological Thriller released in Tamil language in theatre near you in chenthrapini. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Search for Movies, Events, Plays, Sports and Activities ... fake paid reviews worst movie. 17. 29 Days ago. User. 100%.

  20. Maayon (Tamil) (2022)

    Maayon (Tamil) (2022), Mystery Mythological Thriller released in Tamil language in theatre near you in palakollu. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Search for Movies, Events, Plays, Sports and Activities ... fake paid reviews worst movie. 16. 22 Days ago. User. 100%.

  21. Maayon Movie Review

    #maayon #maayonreview #ilaiyaraaja This is a Movie Review of Maayon, Maayon is a 2022 Tamil-language mythological thriller film produced by Arun mozhi Manick...

  22. Maayon Movie Review

    0. Double Meaning Productions' 'Maayon' starring Sibiraj and Tanya Ravichandran in the lead roles is directed by Kishore. The movie has a screenplay written by producer Arunmozhi Manickam. KS Ravikumar, Radharavi, Baks, Tanya Ravichandran, and a few more prominent actors are a part of this star cast. The story is set against the backdrops ...

  23. Maayon (Tamil) (2022)

    Maayon (Tamil) (2022), Mystery Mythological Thriller released in Tamil language in theatre near you in hosur. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. Search for Movies, Events, Plays, Sports and Activities ... fake paid reviews worst movie. 19. 89 Days ago. User. 100%.