புத்தகங்கள்

கனவு இல்லம்

rendagam movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

ரெண்டகம் - விமர்சனம்

ரெண்டகம்,Rendagam

  • Actors: --> அரவிந்த் சாமி
  • Release: --> 23 செப், 2022
  • இயக்குனர் : --> பெல்லினி
  • ரெண்டகம் - சதி ஆட்டம்

தயாரிப்பு - ஆகஸ்ட் சினிமா, சினிஹோலிக்ஸ், த ஷோ பியூப்புள் இயக்கம் - பெல்லினி இசை - காஷிப் நடிப்பு - அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் வெளியான தேதி - 23 செப்டம்பர் 2022 நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம் ரேட்டிங் - 3/5 தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஏன், கடந்த வாரம் கூட ஒரு கேங்ஸ்டர் படம் வெளிவந்தது. ஆனால், இந்த 'ரெண்டகம்' இதுவரையில் இப்படி ஒரு கதையுடன் வெளிவராத ஒரு கேங்ஸ்டர் படம். கிளைமாக்ஸ் வரை அடிதடி, ஆக்ஷன், ரத்தம், வெட்டு, கொலை என இல்லாத ஒரு படம். படத்தின் கதையும், திரைக்கதையும், எதிர்பாராத ஒரு திருப்புமுனையும் தான் படத்தின் ஹைலைட். தமிழில் 'ரெண்டகம்' என்று இன்று வெளியான இப்படம், மலையாளத்தில் 'ஒட்டு' என்ற படமாக இந்த மாதம் 8ம் தேதியே வெளியானது. பெல்லினி இயக்கியுள்ள இந்தப் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படம்தான். இருந்தாலும் அதை அவர் திரைக்கதை அமைத்துக் கொடுத்துள்ள விதம்தான் சுவாரசியமானது.

மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அனுப்புகிறது. அவரும் அரவிந்த்சாமியுடன் பழகி, அவரிடமிருந்து தகவலைப் பெற முயற்சிக்கிறார். ஆனால், நடப்பதோ வேறொன்று. அது என்ன ?, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அரவிந்த்சாமி யார், குஞ்சாக்கோ போபன் யார், தங்கக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் சொன்ன கும்பல் யார் என்பதெல்லாம் நமக்குத் தெரிய வரும் போது பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுதான் படத்தின் ஹைலைட். அடுத்தடுத்து திருப்புமுனைகளைத் தந்து ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் பெல்லினி. நினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ந்து கூட பேசாமல் இருக்கிறார். அவர் மீது நமக்கும் அனுதாபம் வரும் அளவிற்கு நடிக்கிறார். கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன்பின் அவருடைய நடவடிக்கைகளும் அதிரடியாக அமைந்து ரசிக்க வைக்கின்றன. மலையாளத்தில் பல படங்களில் முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். மலையாள நடிகர்கள் என்றாலே இயல்பான நடிப்பால் கவர்வார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு கதாபாத்திரம். அப்படி பணம் வாங்கிக் கொண்டு அரவிந்த்சாமி பின்னால் சென்று அவரிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் குஞ்சாக்கோவுக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அது நமக்கும் பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் வந்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்திருக்கிறார்கள். குஞ்சாக்கோவின் காதலியாக ஈஷா ரெப்பா, இவருக்கும் சில காட்சிகள்தான். சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் ஜாக்கி ஷெராப். காஷிப் இசை, கவுதம் ஷங்கர் ஒளிப்பதிவு ரெண்டகத்தின் ரெண்டு கண்களாக உள்ளது. ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் படம் பின்னர் ஒரு டிராவல் படமாக மாறுவது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. மும்பை டூ மங்களூர் பயணத்தைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கும் துப்பாக்கி சூடுகள் நம்பும்படியாக இல்லை. ஒரு நூறு பேரையாவது சுட்டுத் தள்ளியிருப்பார்கள். மூன்று பாகங்களாக படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த 'ரெண்டகம்' அதில் இரண்டாவது பாகம். இதற்கு முந்தைய முதல் பாகம், அடுத்த மூன்றாவது பாகம் பிறகு வருமாம். ரெண்டகம் - சதி ஆட்டம்

ரெண்டகம் தொடர்புடைய செய்திகள் ↓

rendagam movie review in tamil

செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம்

rendagam movie review in tamil

ரெண்டகம் படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி - குஞ்சாக்கோ

rendagam movie review in tamil

அரவிந்த்சாமியின் பிறந்தநாள் பரிசாக ரெண்டகம் போஸ்டர் வெளியீடு

rendagam movie review in tamil

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி - 'ரெண்டகம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

rendagam movie review in tamil

ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்

rendagam movie review in tamil

ரெண்டகம் மூலம் தமிழுக்கு வரும் குஞ்சாக்கோ போபன்

பட குழுவினர்.

Birthday

அரவிந்த் சாமி

Aravind Swamy

தமிழ் சினிமாவின் அழகன் என வர்ணிக்கப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 1967ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, சென்னையில் பிறந்த அரவிந்த் சாமி, மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே ரஜினி, மம்முட்டி என இரண்டு ஜாம்பவான் நடிகர்களுடன் அசால்ட்டாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற அரவிந்த் சாமி, பின்னர் மணிரத்னத்தின் ரோஜா, பாம்பே உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். காயத்திரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிரா, ருத்ரா என்ற ஒரு வாரிசுகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து வாழ்ந்த அரவிந்த் சாமி, 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Rendagam

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

திரைப்பட வரலாறு

மேலும் விமர்சனம் ↓.

rendagam movie review in tamil

குருவாயூர் அம்பல நடையில் (மலையாளம்)

rendagam movie review in tamil

இங்க நான்தான் கிங்கு

rendagam movie review in tamil

மலையாளி பிரம் இந்தியா (மலையாளம்)

rendagam movie review in tamil

குரங்கு பெடல்

வாசகர் கருத்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Recent Notifications

Loading notifications... Please wait.

கலிலுல்லா

Published :

Last Updated : 23 Sep, 2022 02:05 PM

Published : 23 Sep 2022 02:05 PM Last Updated : 23 Sep 2022 02:05 PM

ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்ததா?

rendagam movie review in tamil

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். வேலையில்லாமல் சுற்றித் திரியும் கிச்சுவுக்கு (குஞ்சாக்கோ போபன்) தனது காதலி கல்யாணியுடன் (ஈஷா ரெப்பா) சேர்ந்து இந்த நாட்டை விட்டு வெளியேறி நார்வே சென்று செட்டிலாகிவிட வேண்டும் என ஆசை. தன் கனவை நிறைவேற்ற போதிய பணமில்லாமல் தவிக்கும் அவரை நாடும் மர்ம கும்பல், தாவூத் (அரவிந்த் சாமி) என்பவரிடம் பழகி நட்பாகி அவரின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்ற மிஷனை கொடுக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு தாவூத்துடன் பழக ஆரம்பிக்கும் கிச்சு, தனக்கு கொடுக்கப்பட்ட மிஷனை சரியாக முடித்தாரா, தாவூத்துக்கு நினைவு திரும்பியதா என்பதோடு மட்டுமல்லாமல், அந்த மிஷனால் அவர் வாழ்க்கையில் நிகழும் திருப்பங்களையும் சேர்த்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் 'ரெண்டகம்'.

ஒரு படத்தின் முந்தைய கதையையும் சொல்லாமல், பிந்தைய கதையையும் சொல்லாமல் வெறும் நடுப்பகுதியை மட்டும் காட்சிப்படுத்தி புதுமை புகுத்த நினைத்திருக்கிறார் ஃபெலினி டி.பி. 'சாப்டர் 2' என முடித்து 'சாப்டர்1' மற்றும் 'சாப்டர் 3'-க்கு லீட் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் குஞ்சாகாபோபனுக்கு தமிழில் இது முதல் படம். வாரி சுருட்டிய தலைமுடி, ஷேப் வைக்கப்பட்ட தாடி, இறுதிக்காட்சியில் மாஸ் கூட்டுவது, 'மங்கத்தா' ஸ்டைலில் ஒரு காட்சியில் அதகளம் செய்வது என மலையாள மண்ணின் சாயலிலிருந்து விடுப்பட்டு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.

நரைத்த முடி, பொருந்தாத ஜிப்பா, அப்பாவி முகம் டூ மும்பை தாதா உருமாற்றத்தில் மலையாள ஸ்டைலில் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்துவரும் அரவிந்த் சாமி 'கொலமாஸ்'. இரண்டு பெரும் நடிகர்களின் கெமிஸ்ட்ரி திரையில் துறுத்தாத இணைவைக் கொடுப்பது படத்திற்கு பலம். ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன் கதைக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால், ஜாக்கி ஷெராஃப்பின் கதாபாத்திரம் வீண்டித்திருப்பதாக தோன்றுகிறது. இன்னும் கூட அதை ஆழமாக எழுதியிருக்கலாம்.

மெதுவாக நகரும் படத்தின் முதல் பாதி பெரிய அளவில் சுவாரஸ்யமோ, விறுவிறுப்போயின்றி கடக்கிறது. அரவிந்த் சாமியுடன் குஞ்சாகோபோபன் பழகும் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது பெரும் அயற்சி. அதனுடன் சேர்ந்து வரும் காதல் காட்சிகள், பாடல்கள் என கதைக்கு உதவாத காட்சிகள் முதல் பாதியில் நிரம்பிக் கிடக்கின்றன. இடைவேளைக்குப் பின் சூடுபிடிக்கும் படம் முழுக்க முழுக்க பயணத்திலேயே கடக்கிறது. அதில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மீதிக் காட்சிகள் உரையாடலாகவே கடக்கிறது.

இறுதிக் காட்சியை நெருங்கும்போது, படம் மொத்தமாக பல்வேறு திருப்பங்களுடன் உருமாறுவது படத்தின் தரத்தை உயர்த்துகிறது. மாஸான சண்டைக்காட்சிகளுக்கு ஏ.ஹெச்.காஷீஃப்பின் பின்னணி இசை அட்டகாசம் செய்கிறது. கிரியேட்டிவ் ஷாட்ஸ், கோவா - மங்களூர் சாலைப்பயணம் ஹைவே ஷாட்ஸ், சண்டைக்காட்சிகள் என கௌதம் ஷங்கரின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. படத்தை நீட்டி முழங்காமல், கச்சிதமாக வெட்டியிருப்பது படத்தொகுப்பாளர் அப்புவின் முக்கியமானது.

ஆக்‌ஷன் காட்சிகளையும், சில ட்விஸ்ட் காட்சிகளையும் தவிர்த்துவிட்டால் ‘ரெண்டகம்’ படத்தின் திரைக்கதை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் கடப்பது படத்தின் பெரிய பலவீனம். மேற்கண்ட இரண்டையும் தவிர்த்துவிட்டு பார்வையாளர்களை தக்கவைக்க படத்தில் காட்சிகள் இல்லை என்பதும், நிறைய விஷயங்களை வெளிப்படுத்திவிடக் கூடாது என்ற இயக்குநரின் அந்த சஸ்பென்ஸ் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுப்பதால், முழுமையான படத்தை பார்த்த உணர்வு மிஸ்ஸிங்! அதேபோல கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்ற நியாயம் காட்சிகளில் இல்லாதது பெரிய அளவில் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை.

மொத்தத்தில், குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி ‘கூட்டணி’ ஈர்த்துள்ளது. ஆனால், முதல் பாதியில் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து, இரண்டாம் பாதியை தெளிவாக்கியிருந்தால் ‘ரெண்டகம்’ பார்வையாளர்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கும்.

rendagam movie review in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்: விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அட்லி
  •   “என்.டி.ராமராவ் புகழை அழிக்க முடியாது” -  ஜெகன் அரசுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் ஆதங்கம்
  •   செப்.30-ல் ஓடிடியில் வெளியாகிறது ஆர்யாவின் ‘கேப்டன்’
  •   பூஜையுடன் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப் பணிகள்

What’s your reaction? 3 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

rendagam movie review in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

  • நாடாளுமன்ற தேர்தல்-2024

logo

  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • சிறப்புக் கட்டுரைகள்
  • சினிமா செய்திகள்
  • பிற விளையாட்டு
  • ஐபிஎல்-2024
  • இன்றைய பலன்
  • வார ராசிபலன்
  • சுப முகூர்த்த நாட்கள்
  • வாஸ்து நாட்கள்
  • விரத நாட்கள்
  • புகார் பெட்டி
  • உலக கோப்பை கிரிக்கெட்
  • கர்நாடகா தேர்தல்
  • ராமர் கோவில் ஸ்பெஷல்
  • மத்திய பட்ஜெட் - 2023
  • 5 மாநில தேர்தல் முடிவுகள்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
  • ஐபிஎல் 2022
  • உலக கோப்பை கால்பந்து - 2022
  • ஆசிய விளையாட்டு

logo

சினிமா விமர்சனம்: ரெண்டகம்

சினிமா விமர்சனம்: ரெண்டகம்

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’.

குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டிலாக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். அப்போது மர்ம கும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது உதவியாளரான அரவிந்தசாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்துபோய் இருப்பதாகவும் சொல்கிறது. அரவிந்தசாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டு வந்து அசைனார் வசம் இருந்த தங்க புதையல் விவரங்களை அறிந்து தங்களிடம் சொன்னால் நிறைய பணம் தருகிறோம் என்று ஆசை காட்டுகிறது. அதை போபன் ஏற்று அரவிந்தசாமியிடம் பழகி பழைய நினைவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். துப்பாக்கி சண்டை நடந்த இடத்துக்கு அழைத்து சென்றும் சுற்றி காட்டுகிறார். அப்போது அரவிந்தசாமி நான்தான் அசைனார் என்று சொல்லி போபனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அரவிந்தாமிக்கும், போபனுக்கும் என்ன தொடர்பு, நினைவு இழந்தவராக அவர் நடித்தது ஏன்? என்பதற்கு விடையாக மீதி கதை.

அரவிந்தசாமி கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் அப்பாவியாக வந்து பிற்பகுதியில் தான் யார் என்பதை வெளிப்படுத்தும்போது அதிர வைக்கிறார். போபனிடம் காட்டும் பாசம், ரவுடிகளை துவம்சம் செய்யும் ஆவேசம், ஜாக்கி ஷெராப் கோட்டைக்குள் நுழைந்து குரூரமாக கொல்லும் கோபம் என்று காட்சிக்கு காட்சி அனுபவ நடிப்பால் கவர்கிறார். குஞ்சக்கோ போபன் உடல் மொழி ஹேர் ஸ்டைலில் வித்தியாசம் காட்டி உள்ளார். கிளைமாக்சில் இன்னொரு முகம் காட்டி நிமிர வைக்கிறார்.

அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன்ஆடுகளம் நரேன், ஈஷா ரெபா கதாபாத்திரங்களின் திருப்பங்கள் எதிர்பாராதவை. ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதையை போகப்போக பதற்றம், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் பெல்லினி. கவுதம் ஷங்கரின் ஒளிப்பதிவு பயணத்தையும், கடற்கரையையும் அழகாக படம் பிடித்துள்ளது. காஷிப் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

தினத்தந்தி

  • Rendagam movie review 
  • gangster drama 
  • aravind swamy 
  • Eesha Rebba 
  • kunchacko boban 
  • Fellini TP 
  • ரெண்டகம் சினிமா விமர்சனம் 
  • அரவிந்த் சாமி 
  • குஞ்சாக்கோ போபன் 
  • டி.பி. பெல்லினி 
  • காஷிப் 

மேலும் செய்திகள்

ஆசிரியரின் தேர்வுகள்..., அதிகம் வாசிக்கப்பட்டவை.

  • சிறப்பு கட்டுரைகள்

"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust

rendagam movie review in tamil

எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு

Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

rendagam movie review in tamil

rendagam movie review in tamil

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

Rendagam movie review in tamil:அரவிந்த் சாமி நடிப்பில் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாக உள்ள திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. இந்தப்படத்தின் விமர்சனம் இதோ.

Rendagam Movie Review in Tamil Aravind Swamy Kunchacko Boban Eesha Rebba Starring Rendagam  Review Rating Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

fellini. T>P

Aravind Swamy, Kunchacko Boban, Eesha Rebba

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. தமிழில் இந்தப்படம் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை ஆகஸ்ட் சினிமா பேனருடன் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. 

கதையின் கரு: 

கேங்வார் மோதல் ஒன்றில் டேவிட்டாக காட்டப்படும்  அரவிந்த் சாமிக்கு தலையில் அடிபட்டது போலவும், அதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது போலவும் படம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கும்பல் ஒன்று அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவரின் நினைவுகளை மீட்டெடுக்க கிச்சுவாக வரும்  குஞ்சக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது.

அவரும் நெருக்கமாக பழகி அரவிந்த்சாமியின் நினைவுகளை மீட்டெடுக்க அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமியின் நினைவுகள் மீட்கப்பட்டதா, கும்பல் குஞ்சக்கோ போபனை அரவிந்த் சாமியிடம் அனுப்பியதற்கான காரணம் என்ன? இவருக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? போன்றவைகளுக்கான பதில்கள்தான் ரெண்டகம் படத்தின் கதை

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

அரவிந்த் சாமிக்கு இந்தப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரம். ஆரம்பத்தில் மிகவும் அப்பாவியாக தோன்றி பின்னர் தனது சுயரூபத்தை காண்பிக்கும், அதர பழைய டெம்ப்ளேட்டில் அவரின் கதாபாத்திரம் நகர்கிறது. அவருக்கான மாஸ் மொமண்டுகள் ஏற்கனவே பார்த்து பழகி போன காட்சிகளாக இருப்பதால் அவற்றுடன் நம்மால் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. 

குஞ்சக்கோ போபன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் புள்ளபூச்சியாக நடித்திருக்கும் அவரின் நடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படத்தின் இறுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. ஜாக்கி ஷெராப், ஈஷா ரெப்பா உட்பட வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் பெரிதான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அவை வெறுமனே கடந்து செல்கிறன.  

Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..

ஆரம்பத்தில் அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவருடனான நட்பு வட்டத்திற்கு வருவது என படம் நீண்டு கொண்டே செல்வது, சீக்கிரம் கதைக்குள் நுழையுங்கள் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கிடையில் ஒரு கிளாமர் சாங் வேறு.

அரவிந்த் சாமிக்கு நினைவுகள் திரும்பவது போலான காட்சிகளில் இருந்து படம் விறுவிறுப்பை பெற ஆரம்பிக்கிறது. கேங்ஸ்டர் மர்டர், ஸ்லோமோஷன் ஃபைட்ஸ், உண்மையில் குஞ்சக்கோ போபன் யார் என்ற கேள்விக்கான பதில் என இராண்டாம் பாதி நீண்டாலும் படத்தின் திரைக்கதை நம்முடன் கடைசி வரை கனெக்ட் ஆகாமல் செல்வது படத்தின் பலவீனம். மாஸ் மொமெண்ட்டுகள், லொக்கேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

பாடல்கள் எல்லாம் தேமே என்று கடந்து செல்கிறது. பின்னணி இசையை பொருத்தவரை, பல இடங்களில் படத்தை அதுதான் என்கேஜ் செய்கிறது என்றாலும், சில இடங்களில் அளவுக்கு அதிகமான இசை கதை நகர்தலை பாதிக்கிறது. கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சிக்கலான கதையை முடிந்த வரை ஆடியன்ஸூக்கு புரியும் படி சொல்லி இருந்தாலும், திரைக்கதை நெருக்கமாக இல்லாதிருப்பதால் ரெண்டகம் நம் மனதிலும் ரெண்டு துண்டாகவே நிற்கிறது.  

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?

ட்ரெண்டிங் செய்திகள்

ABP Tamil News

ட்ரெண்டிங் ஒப்பீனியன்

வினய் லால்

பர்சனல் கார்னர்

Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?

rendagam movie review in tamil

Thamizhpadam

Welcome to Thamizhpadam

ரெண்டகம் தமிழ் திரைப்பட விமர்சனம்

rendagam movie review in tamil

ரெண்டகம் கதை

கதையின் நாயகன் கிச்சு (போபன் ) தன் காதலி கல்யாணியுடன் ( ஈஷா ரெபா ) வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக முடிவு எடுக்கிறார் அதற்கு அவருக்கு பணம் தேவைப்படுகிறது அப்பொழுது அவருக்கு ஒரு வேலை வருகிறது, அது என்னவென்றால் டேவிட் ( அரவிந்த் சாமி ) உடன் நெருங்கி பழகி ஒரு சில தகவல்களை தெரிந்து கொண்டு சொன்னால் 25 லட்சம் தருவதாக இவருக்கு மேல் உள்ளவர்கள் சொல்கிறார்கள், டேவிட் இடம் இருக்கு தேவையான தகவல் என்னவென்றால் டேவிட் ஒரு ரவுடி குமபலில் அடியாளாக இருப்பார் அப்போது இவரிடம் 300 கோடி மதிப்புள்ள தங்கம் இருக்கும், அப்போது டேவிட்டுக்கு எதிர் பாரத விதமாக விபத்து ஏற்பட்டு அனைத்தையும் மறந்து விடுவார், கிச்சு இவருக்கு தேவையான தகவலை திரட்டிக்கொண்டு 25 லட்சம் பெற்று வெளிநாடு சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை இதனை இயக்குனர் பெலினி மிகவும் வித்யாசமாகவும் சில ட்விஸ்டுகளுடனும் கூறியுள்ளார்

படத்தில் சிறப்பானவை கதைக்களம் திரைக்கதை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு ஒளிப்பதிவு பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை லாஜிக் இல்லாத ஒருசில சண்டைக்காட்சி

Rating: ( 3.5 / 5 )

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Related News

rendagam movie review in tamil

எலக்சன் தமிழ் திரைப்பட விமர்சனம்

rendagam movie review in tamil

படிக்காத பக்கங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

rendagam movie review in tamil

The Garfield Tamil Movie Review

rendagam movie review in tamil

கன்னி தமிழ் திரைப்பட விமர்சனம்

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Alia's PIC from spy universe prep session goes viral

Alia Bhatt's PIC goes viral on the internet, fans assume it's related to her next film for YRF's spy universe

Arbaaz sings for Sshura on a romantic date night

Arbaaz Khan is smitten by his Sshura Khan as he sings for her on a romantic late night drive - WATCH video

Rekha flaunts sindoor as she steps out to vote

Rekha wears 'sindoor', looks ethereal in a white kurta look as she steps out to vote for Lok Sabha Elections 2024 - WATCH video

K-pop idols who have assumed the role of CEO

BLACKPINK’s Jennie, Lisa, EXO’sBaekhyun and more:K-pop idols who have assumed the role of CEO by launching their own agencies

Ben Affleck doubts his relationship with Jennifer Lopez

Ben Affleck doubts his relationship with Jennifer Lopez; sources reveal the actor feels like he woke up from a 'fever dream'

Akshay says son Aarav isn't interested in films

Akshay Kumar reveals son Aarav left home at 15 and not interested in Bollywood: ‘He is a very simple boy’

Movie Reviews

Kartam Bhugtam

Kartam Bhugtam

The Three Musketeers - Part II: Milady

The Three Musketeers - ...

The Garfield Movie

The Garfield Movie

IF

Kingdom Of The Planet O...

Srikanth

Boonie Bears: Guardian ...

The Boy And The Heron

The Boy And The Heron

The Deep Dark

The Deep Dark

Pyar Ke Do Naam

Pyar Ke Do Naam

  • Movie Listings

rendagam movie review in tamil

'Turbo' actress Niranjana Anoop's most charming pics

rendagam movie review in tamil

​Sherin Shringar's style makes a striking statement​

rendagam movie review in tamil

​In pics: Kajal Aggarwal’s stylish wardrobe collection​

rendagam movie review in tamil

Stunning clicks of Helly Shah

rendagam movie review in tamil

Monalisa's stunning pics in yellow

rendagam movie review in tamil

Urvashi Rautela stuns in a midnight blue gown with reptile-themed necklace at Cannes 2024

rendagam movie review in tamil

Aditi Rao Hydari looks angelic in her white dress

rendagam movie review in tamil

Times Urvashi Rautela radiated in red

rendagam movie review in tamil

Janhvi Kapoor shows us how to shimmer and shine in sequin saree

rendagam movie review in tamil

Srindaa's stunning shots: Start your Monday with glamour and grace!

rendagam movie review in tamil

Boonie Bears: Mumma Ki...

rendagam movie review in tamil

The Sabarmati Report

rendagam movie review in tamil

Desh Ke Gaddar

rendagam movie review in tamil

Auron Mein Kahan Dum T...

rendagam movie review in tamil

Rosy Maam I Love You

rendagam movie review in tamil

The Three Musketeers -...

rendagam movie review in tamil

Kingdom Of The Planet ...

rendagam movie review in tamil

Boonie Bears: Guardian...

rendagam movie review in tamil

The Fall Guy

rendagam movie review in tamil

Challengers

rendagam movie review in tamil

Ghostbusters: Frozen E...

rendagam movie review in tamil

Late Night With The De...

rendagam movie review in tamil

Nata Ratnalu

rendagam movie review in tamil

Brahmachari

rendagam movie review in tamil

Prathinidhi 2

rendagam movie review in tamil

Lakshmi Kataksham

rendagam movie review in tamil

The Indian Story

rendagam movie review in tamil

CID Ramachandran Retd....

rendagam movie review in tamil

Sureshanteyum Sumalath...

rendagam movie review in tamil

Guruvayoorambala Naday...

rendagam movie review in tamil

Kattis Gang

rendagam movie review in tamil

Marivillin Gopurangal

rendagam movie review in tamil

Pavi Caretaker

rendagam movie review in tamil

Panchavalsara Padhathi...

rendagam movie review in tamil

Switch { Case N:

rendagam movie review in tamil

Revenge Of Dharani

rendagam movie review in tamil

Usire Usire

rendagam movie review in tamil

Naalkane Aayama

rendagam movie review in tamil

Dasavarenya Sri Vijaya...

rendagam movie review in tamil

Nayan Rahasya

rendagam movie review in tamil

Eta Amader Golpo

rendagam movie review in tamil

Arokkhoniya

rendagam movie review in tamil

Bengal Police Chapter ...

rendagam movie review in tamil

Je Jatt Vigarh Gya

rendagam movie review in tamil

Shinda Shinda No Papa

rendagam movie review in tamil

Pind Aala School

rendagam movie review in tamil

Tabaahi Reloaded

rendagam movie review in tamil

Kaale Angrej

rendagam movie review in tamil

Sheran Di Kaum Punjabi...

rendagam movie review in tamil

Jeonde Raho Bhoot Ji

rendagam movie review in tamil

Karmavirayan

rendagam movie review in tamil

Swargandharva Sudhir P...

rendagam movie review in tamil

Naach Ga Ghuma

rendagam movie review in tamil

Juna Furniture

rendagam movie review in tamil

Dil Lagal Dupatta Wali...

rendagam movie review in tamil

Mahadev Ka Gorakhpur

rendagam movie review in tamil

Nirahua The Leader

rendagam movie review in tamil

Tu Nikla Chhupa Rustam...

rendagam movie review in tamil

Rowdy Rocky

rendagam movie review in tamil

Mental Aashiq

rendagam movie review in tamil

Raja Ki Aayegi Baaraat...

rendagam movie review in tamil

Maru Mann Taru Thayu

rendagam movie review in tamil

Insurance Jimmy

rendagam movie review in tamil

S2G2 - A Romantic Miss...

rendagam movie review in tamil

Life Ek Settlement

rendagam movie review in tamil

31st December

rendagam movie review in tamil

Jajabara 2.0

rendagam movie review in tamil

Operation 12/17

rendagam movie review in tamil

Dui Dune Panch

rendagam movie review in tamil

Your Rating

Write a review (optional).

  • Movie Listings /

Rendagam UA

rendagam movie review in tamil

Would you like to review this movie?

rendagam movie review in tamil

Cast & Crew

rendagam movie review in tamil

Latest Reviews

Namacool

Paashbalish

Baahubali: Crown Of Blood

Baahubali: Crown Of Blood

The Big Cigar

The Big Cigar

Thalaimai Seyalagam

Thalaimai Seyalagam

Bodkin

Rendagam - Official Trailer

Rendagam - Official Teaser

Rendagam - Official Teaser

rendagam movie review in tamil

Users' Reviews

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

  • What is the release date of 'Rendagam'? Release date of Arvind Swamy and Kunchacko Boban starrer 'Rendagam' is 2022-09-23.
  • Who are the actors in 'Rendagam'? 'Rendagam' star cast includes Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff and Eesha Rebba.
  • Who is the director of 'Rendagam'? 'Rendagam' is directed by Fellini T. P.
  • What is Genre of 'Rendagam'? 'Rendagam' belongs to 'Drama,Thriller' genre.
  • In Which Languages is 'Rendagam' releasing? 'Rendagam' is releasing in Tamil.

Visual Stories

rendagam movie review in tamil

Entertainment

Kareena Kapoor's May photo dump is all about fam-jam

rendagam movie review in tamil

10 easy dishes made with sprouts

rendagam movie review in tamil

8 reasons we don't meet people by accident

rendagam movie review in tamil

8 income options for financial stability​

rendagam movie review in tamil

From Rupali Ganguly to Shweta Tiwari; TV moms and their glamorous avatars

rendagam movie review in tamil

9 things that are common in happy children

rendagam movie review in tamil

​Soundarya Sharma dazzles in timeless charm and elegance​

rendagam movie review in tamil

News - Rendagam

rendagam movie review in tamil

Arvind Swami's 'Rendagam' to release on September 23

rendagam movie review in tamil

Arvind Swami & Kunchacko Boban's Rendagam trailer

rendagam movie review in tamil

Arvind Swami & Kunchacko Boban's Rendagam to release on...

rendagam movie review in tamil

Teaser of Kunchacko Boban's Tamil debut film Rendagam

rendagam movie review in tamil

Kunchacko Boban's Tamil debut film Rendagam wrapped up

rendagam movie review in tamil

Kunchacko Boban shares BTS pictures from the sets of ‘O...

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Kadhalai Thavira Verondrum Illai

Kadhalai Thavira Verondrum Ill...

Madha Gaja Raja

Madha Gaja Raja

Popular movie reviews.

Inga Naan Thaan Kingu

Inga Naan Thaan Kingu

Hot Spot

Aranmanai 4

Rathnam

nettv4u.com

Rendagam Movie Review

Rendagam Movie Review Tamil Movie Review

Sivapriya Anand

I am Sivapriya Anand, and I work as a news correspondent at Nettv4u ...

News - Correspondent

rendagam movie review in tamil

  • Critic Review
  • User Review

rendagam movie review in tamil

  • The plot is different
  • The performances of the stars are natural
  • Twists and turns are good

What’s Not There?

  • Some scenes needed a better filming

Verdict Rendagam has some flaws besides its good performances and twists and turns. If you like action cum travel genre films, you can try this film. The three-part franchise will have two more releases soon.

L ATEST M OVIE R EVIEW

Running in Theaters

rendagam movie review in tamil

Inga Naan Thaan Kingu Movie Review

rendagam movie review in tamil

Election Movie Review

rendagam movie review in tamil

Padikkadha Pakkangal Movie Review

Thunivu Movie Review Tamil Movie Review

Thunivu Movie Review

Bakasuran movie review.

Bakasuran Movie Review Tamil Movie Review

L ATEST M OVIE R EVIEWS

17 May, 2024

rendagam movie review in tamil

Kanni Movie Review

23 May, 2024

rendagam movie review in tamil

Saamaniyan Movie Review

24 May, 2024

rendagam movie review in tamil

Dandupalayam Movie Review

Which 2023 Tamil Movie You Like Most

Which 2023 Tamil Movie You Like Most

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Who Is The Best Pair For Rajinikanth

Who Is The Best Pair For Rajinikanth

Best Tamil Serials In 2024

Best Tamil Serials In 2024

AR Rahman Top 5 Dance HIts

AR Rahman Top 5 Dance HIts

Tamil Fast Beats Of 2023

Tamil Fast Beats Of 2023

Best Comedy Movie Of Vadivelu

Best Comedy Movie Of Vadivelu

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Father - Daughter Movie In Tamil

Best Father - Daughter Movie In Tamil

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Tamil Movies Shot In Abroad

Tamil Movies Shot In Abroad

W EB S TORIES

Reshma Pasupuleti - Actress:Anchor - Dual Role Player Tamil WebStories

Reshma Pasupuleti - Actress:Anchor - Dual Role Player

Random Clicks Of Kanika Tamil WebStories

Random Clicks Of Kanika

Namitha-The Bold And Hot Tamil WebStories

Namitha-The Bold And Hot

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry Tamil WebStories

Ketaki Narayan - Trendy Face Of South Indian Film Industry

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood Tamil WebStories

Aishwarya Dutta - A Positive Thinker In Kollywood

Athulya - An Angel Of Tamil Film Industry Tamil WebStories

Athulya - An Angel Of Tamil Film Industry

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion English WebStories

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion

Hansika Motwani- The CEO Of Free Spirit Tamil WebStories

Hansika Motwani- The CEO Of Free Spirit

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses Tamil WebStories

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses

Amala Paul's Glowing Clicks Of Beauty Tamil WebStories

Amala Paul's Glowing Clicks Of Beauty

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks Tamil WebStories

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics Tamil WebStories

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics

T OP L ISTING

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Famous Comedians Of Tamil Film Industry

Famous Comedians Of Tamil Film Industry

Hero Playback Singers Of Kollywood

Hero Playback Singers Of Kollywood

South Indian Actress As Well As Playback Singer

South Indian Actress As Well As Playback Singer

Childhood Actors Of Indian Film Industry

Childhood Actors Of Indian Film Industry

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actors

Engineer Turned Tamil Actors

Top Most Tamil Serials

Top Most Tamil Serials

L ATEST N EWS

This Is Vijay Heroine’s Present Situation!

This Is Vijay Heroine’s Present Situation!

Are ‘Indian 2’, ‘Game Changer’ And ‘Indian 3’ I..

Are ‘Indian 2’, ‘Game Changer’ And ‘Indian 3’ I..

‘Aranmanai 4’ Revives Tamil Cinema!

‘Aranmanai 4’ Revives Tamil Cinema!

‘Thangalaan’ To Clash With ‘Raayan’?

‘Thangalaan’ To Clash With ‘Raayan’?

Ilaiyaraaja Sues The Makers Of ‘Coolie’

Ilaiyaraaja Sues The Makers Of ‘Coolie’

‘Indian 2’ Delayed Again?

‘Indian 2’ Delayed Again?

Biju Menon Returns To Kollywood After 14 Years

Biju Menon Returns To Kollywood After 14 Years

‘Billa’ To Re Release On This Date

‘Billa’ To Re Release On This Date

‘Sardar 2’ To Focus On Drug Abuse

‘Sardar 2’ To Focus On Drug Abuse

L ATEST P HOTOS

Venom2 Celebrity Premiere Images

A CTRESS P HOTOS

Nayanthara Romantic Stills

L ATEST A RTICLES

Top 10 Tamil Films Of Vijay Which Will Always Be Remembered

Top 10 Tamil Films Of Vijay Which Will Always Be Remembered

Disappeared Female Celebrities Of Southern Film Industry

Disappeared Female Celebrities Of Southern Film Industry

Top 10 Best Performances Of R. Madhavan

Top 10 Best Performances Of R. Madhavan

Evolution Of Cinema - The Halo effect

Evolution Of Cinema - The Halo effect

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Movies Of Amala Paul

Top 10 Movies Of Amala Paul

L ATEST T RAILERS

PT Sir Official Trailer

PT Sir Official Trailer

Pagalariyaan - Official Trailer | Vetri | Akshaya | Vivek Saro | Sai Dheena | Chaplin Balu | Murugan

Pagalariyaan - Official Trailer | Vetri | Akshaya | Vivek Saro | Sai Dheena | Chaplin Balu | Murugan

Konjam Pesinaal Yenna - Trailer | Vinoth Kishan, Keerthi Pandian | GiriMurphy | Deepan Chakaravarthy

Konjam Pesinaal Yenna - Trailer | Vinoth Kishan, Keerthi Pandian | GiriMurphy | Deepan Chakaravarthy

Dandupalayam Tamil Movie Trailer | Sonia Agarwal | Vanitha Vijaykumar | Latest Tamil Movies 2024

Dandupalayam Tamil Movie Trailer | Sonia Agarwal | Vanitha Vijaykumar | Latest Tamil Movies 2024

 Saamaniyan Official Trailer

Saamaniyan Official Trailer

Padikkadha Pakkangal - Official Trailer | Yashika Aannand | Prajin | Selvam | Jassie Gift

Padikkadha Pakkangal - Official Trailer | Yashika Aannand | Prajin | Selvam | Jassie Gift

Quick links

Photo gallery, celebrities wiki.

Our Youtube Channels

Nettv4u

Sillaakki Dumma

Crazy Masala Food

Crazy Masala Food

Cinemakkaran

Cinemakkaran

Thandora

Copyright © 2024 NetTV4u.com

rendagam movie review in tamil

  • International
  • Today’s Paper
  • Join WhatsApp Channel
  • Movie Reviews
  • Tamil Cinema
  • Telugu Cinema

Rendagam teaser: Kunchacko Boban’s Tamil debut promises to be an intriguing gangster movie

Rendagam teaser:: the film stars kunchacko boban and aravind swamy in the lead roles..

rendagam movie review in tamil

Rendagam marks the Tamil debut of Malayalam actor Kunchacko Boban . Judging from the teaser, Kunchacko seems to be playing the right hand man of a presumably dreaded gangster, who goes by the nickname Dawood.

Dawood is a middle-aged man, who sports salt and pepper look. He’s got swag and innate coolness and is played by Aravind Swamy . Strangely, the film seems to share a lot of similarities with Kannada hit Mufti. The film also revolved around the bromance between a middle-aged gangster and his loyal confidant.

rendagam movie review in tamil

It is also safe to assume that Aravind Swamy’s character is sort of suffering from memory loss. And Kunchacko’s character seems to have been tasked with ensuring that Dawood never regains his memory. Kunchacko has ditched his trademark simplicity for funky denim and slicked-back hair.

Rendagam has also been shot in Malayalam as Ottu. The film is helmed by Theevandi fame Fellini TP. It is bankrolled by actor Arya’s production banner The Show People. The filmmakers are yet to decide on the film’s release date.

Kunchacko was last seen in comedy-drama Bheemante Vazhi, which was written and directed by Chemban Vinod Jose. He also has a host of movies in the pipeline. Meanwhile, Aravind Swamy was last seen in Thalaivii. He essayed the role of movie icon MGR in the biopic based on late former Tamil Nadu Chief Minister J Jayalalithaa.

Odisha CM Naveen Patnaik condemned BJP's Puri candidate Sambit Patra's remarks on Lord Jagannath being PM Modi's "bhakt". (Express file photo/ Naveen Patnaik, X)

BJP's Sambit Patra caused outrage after calling Lord Jagannath "Modi's bhakt" during a TV interview. He later apologized and clarified that he meant to say the opposite. However, Odisha CM Naveen Patnaik and Congress demanded an apology, while AAP leader Arvind Kejriwal criticized BJP's arrogance.

Indianexpress

More Entertainment

Starring in 34 films in one year is no small feat, and Mohanlal, who turns 64 on Tuesday, did it with grace, playing the hero or one of the central characters in all the films, delivering remarkable performances.

Best of Express

Iranian President Ebrahim Raisi looks on during a meeting in Minab, Iran, February 2, 2024. Iran's Presidency/WANA (West Asia News Agency)/Handout via REUTERS

May 21: Latest News

  • 01 Nation has gained global influence, our duty to vote: NRIs
  • 02 Mixed 4x400m relay: Record-breaking at Asian Championships run not enough for Paris Olympics ticket
  • 03 MSBSHSE Class 12 results today
  • 04 Mumbai polling: 54.3% voter turnout recorded across 13 LS seats in Maharashtra
  • 05 CSK CEO on Dhoni’s future: ‘He will inform us, we will not interfere’
  • Elections 2024
  • Political Pulse
  • Entertainment
  • Movie Review
  • Newsletters
  • Web Stories
  • Premium Stories
  • ⏪ Election Rewind
  • Express Shorts
  • Health & Wellness
  • Brand Solutions
  • Cast & crew
  • User reviews

Kunchacko Boban and Arvind Swamy in Ottu (2022)

Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next fo... Read all Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story. Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story.

  • Fellini T.P.
  • Sasikumaran
  • Arvind Swamy
  • Kunchacko Boban
  • Jackie Shroff
  • 11 User reviews

Trailer[OV]

  • (as Arvind Swami)

Kunchacko Boban

  • (as Jins Baskar)

Aneesh Gopal

  • Photographer

Deepti Sati

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Oru Thekkan Thallu Case

User reviews 11

  • thannyvishnu
  • Oct 10, 2022
  • How long is Ottu? Powered by Alexa
  • September 23, 2022 (India)
  • Official Facebook
  • August Cinema
  • The Show People
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 6 minutes

Related news

Contribute to this page.

Kunchacko Boban and Arvind Swamy in Ottu (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Rendagam Tamil Movie

Rendagam is a 2022 Indian movie directed by Fellini T P starring Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff and Eesha Rebba.

Director: Fellini T P Sound Designer: Renganaath Ravee Cinematographer: Gautham Shankar Editor: Appu N Bhattathiri Art Designer: Subhash Karun Action Choregrapher: Stunt Silva Song Choregrapher: Sajna Najam

IMAGES

  1. Rendagam Full Movie in Tamil Explanation Review

    rendagam movie review in tamil

  2. Film Review : Rendagam

    rendagam movie review in tamil

  3. Rendagam Tamil Movie Review

    rendagam movie review in tamil

  4. Rendagam Tamil Movie Teaser Review

    rendagam movie review in tamil

  5. Rendagam Public Review

    rendagam movie review in tamil

  6. Rendagam Review

    rendagam movie review in tamil

VIDEO

  1. Raththam Movie Review by Filmi craft Arun

  2. AYALAAN Movie

  3. Watch full video👆 #rendagam #arvindswamy #kunchakoboban #shorts

  4. "Summa illa...ungappan kaasu!" #merkuthodarchimalai #antony #gayathri #leninbharathi

  5. RATHTHAM Telugu REVIEW

  6. 'ரத்தம்' திரைப்பட விமர்சனம்

COMMENTS

  1. ரெண்டகம்

    ரெண்டகம் - விமர்சனம் : ரெண்டகம் - சதி ஆட்டம் - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood ...

  2. ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன்

    ரெண்டகம் Review: குஞ்சாக்கோ போபன் - அரவிந்த் சாமி 'கூட்டணி' ஈர்த்ததா? 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' செய்தால் என்ன நடக்கும் என்பதுதான் ...

  3. Rendagam Movie Review

    Rendagam Movie Review: Critics Rating: 2.5 stars, click to give your rating/review,Rendagam has enough intrigue and twists in its plot for a tense action drama, but leaves us wanting

  4. Rendagam Review: அரவிந்த் ...

    Rendagam Movie Review in Tamil (ரெண்டகம் விமர்சனம்): Aravind Swamy, Kunchako Bopan and Eesha Rebba starrer gangster movie Rendagam great in his making style and visual appearance but, struggle in screenplay.

  5. Rendagam movie review

    நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி ...

  6. Ottu (film)

    Ottu (transl. Betrayal; titled Rendagam (transl. Two-sided) in Tamil) is a 2022 Indian Malayalam-language action thriller film written and directed by Fellini T. P., shot simultaneously in Malayalam and Tamil languages. It was produced by August Cinema and The Show People.The film stars Aravind Swamy, Kunchacko Boban, Jackie Shroff, and Eesha Rebba.

  7. Rendagam Movie Review in Tamil Aravind Swamy Kunchacko Boban Eesha

    Rendagam Movie Review in Tamil:அரவிந்த் சாமி நடிப்பில் டி.பி பெலினி இயக்கத்தில் ...

  8. Rendagam Tamil Movie Review

    Rendagam Tamil Movie Review - ரெண்டகம் தமிழ் திரைப்பட விமர்சனம்: கதையின் நாயகன் ...

  9. Rendagam Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Rendagam Movie Review & Showtimes: Find details of Rendagam along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Arvind Swamy,Kunchacko Boban,Jackie ...

  10. Rendagam (ரெண்டகம்)

    This Video Explains the Review & Rating of the Tamil movie - #rendagam (ரெண்டகம்) in TamilDirected & Cinematography by Fellini T P & Gautham SankarMusic by -...

  11. Rendagam Kollywood Movie Review in Tamil

    ரெண்டகம் விமர்சனம் - Read Rendagam Kollywood Movie Review in Tamil, Rendagam Critics reviews,Rendagam Critics talk & rating, comments and lot more updates in Tamil only at online database of Filmibeat Tamil.

  12. Rendagam (2022)

    Partner with us & get listed on BookMyShow. Contact today! Rendagam (2022), Drama Thriller released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  13. Rendagam Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Rendagam Tamil Movie: Check out Arvind Swamy's Rendagam movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release ...

  14. Rendagam Tamil Movie Trailer

    Presenting The Rendagam Tamil Movie Trailer Directed by Fellini T P Directed by : Fellini T P Produced by : Arya, Shaji Nadesan Written by : S SanjeevTrailer...

  15. Rendagam Tamil Movie Review (2022)

    Released: 23-09-2022. Genre: Drama. Similar To: Coolie , Cocktail Tamil , Kadhalikka Yarumillai , Lights Camera Action. Critic Review. User Review. 2.75 / 5.0. Rendagam is an action thriller scripted and directed by Fellini. " Arya Click to look into! >> Read More... " produced the film. Gautham Sankar Gautham Sankar was born in Thrissur ...

  16. Rendagam teaser: Kunchacko Boban's Tamil debut promises to be an

    Rendagam marks the Tamil debut of Malayalam actor Kunchacko Boban. Judging from the teaser, Kunchacko seems to be playing the right hand man of a presumably dreaded gangster, who goes by the nickname Dawood. Dawood is a middle-aged man, who sports salt and pepper look. He's got swag and innate coolness and is played by Aravind Swamy ...

  17. Rendagam Tamil Movie Review

    Rendagam Tamil Movie Review. Rendagam Movie Review on ThamizhPadam. #Rendagam is the Tamil version of #Ottu Malayalam movie ft. Arvind Swami and Kunchacko Bo...

  18. Ottu (2022)

    Ottu: Directed by Fellini T.P.. With Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff, Eesha Rebba. Kichu, an idle guy dreams of making easy money. He is offered an odd job of befriending a strange man called David, who has lost his memory. Will Kichu accept the job? What unleashes next forms the crux of the story.

  19. Rendagam (2022)

    Rendagam is a 2022 Indian movie directed by Fellini T P starring Arvind Swamy, Kunchacko Boban, Jackie Shroff and Eesha Rebba. ... Rendagam Tamil Movie. Feature Film | 2022. OVERVIEW; VIDEOS; ... MOVIE REVIEWS. Rebel MOVIE INFO. Pakkiri MOVIE INFO. Kaduvetti MOVIE INFO. Lover. REVIEW. Satham Indri Mutham Tha

  20. Rendagam (2022)

    Rendagam (2022), Drama released in Tamil language in theatre near you in madanapalle. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  21. Rendagam Movie (2022) in

    Book online tickets for Rendagam (2022) -Tamil film at movie theatre near you in .Check the cinema showtimes, release date, cast on BookMyShow. Book online tickets for Rendagam (2022) -Tamil film at movie theatre near you in .Check the cinema showtimes, release date, cast on BookMyShow. ... Want to rate and review movies you've watched. Grab ...

  22. ரெண்டகம் கதை

    ரெண்டகம் கதை - Read Rendagam Movie Story in Tamil, Rendagam Synopsis, Rendagam movie details, Rendagam movie first look, review and Preview in Tamil and more in the online movie database of Filmibeat Tamil.

  23. Rendagam (2022)

    174are interested. About the movie. Rendagam is a Tamil movie starring Arvind Swamy, Kunchako Boban and Jackie Shroff in lead roles. Applicable offers. Top Gun: Maverick- Now on Stream. Time to fly high with Tom Cruise. Secure your cards, before it's too late! Save your details right away. Cast.